Friday, 23 December 2011

Kudankulam Nuclear Power Plant: A Threat To South India


By V.T.PADMANABHAN
Cesium is a radioactive element created when a uranium atom is fissioned in the nuclear reactor. About 100 trillion trillion (10^26) atoms of cesium were released and was deposited in almost all places in the Northern hemisphere from Chernobyl in Ukraine when a reactor melt down and exploded in 1986. That would mean about one trillion atoms for every square meter of land and sea. From there, cesium gives off its gamma radiation, some 400 disintegration in every second from every square meter of land till 2016. After that, there will be 200 disintegrations per second till 2046. Each one of those disintegrations has the potential to damage your health or the health of your unborn child. Estimate of cesium and other radioactive particles being released from Fukushima will be available in about a month.
The element cesium has no role in the biosphere. However, since it mimics potassium, plants take it up and it is thus pushed up in the food chain. The other radionuclides that mimic bioactive active elements are strontium and plutonium, which are stored in the bone as they look like calcium. Nuclear fission generate some 600 isotopes, of which 14 carbon (an isotope of carbon with 8 neutrons), tritium (hydrogen isotope with two neutrons), five isotopes of iodine, cesium, strontium and plutonium are more important internal emitters.
150 million people live in Karnataka, Kerala and Tamil Nadu in the peninsular India , 25 million more than that in Japan . It is the spices capital of the world. People cultivate cardamom, pepper, tea, coffee, ginger, turmeric, coconut, cashew and many more edible crops. Besides, our fishermen harvest exotic fishes high in nutrition and low in carbon footprint from the seas and the backwaters. These reach the food baskets of more than half the population of this planet.
A large portion of the land in this Spice Capital of the world will be severely contaminated if a Fukushima type event occurs in one of the eight 1000 MW(e) reactors being built/ planned in Kudankulam near Kanyakumari in Tamil Nadu. Besides ruining the lives of our farmers and fishermen, this will deprive billions of people of their spices.
Map of Kudankulam target area and approximate population living there are given below.

C:\Documents and Settings\Administrator\Desktop\KUDAMKULAM\kknpp-Distance-Final.jpg
LAND AND PEOPLE IN KUDANKULAM TARGET AREA
Distance
Total
Total
Range
Area in
Population
from
Area
Population
km
Range
in the
Source
Sq Km
in Area

Sq km
range
407
500
392857
159892857
400-500
141429
57561429
400
251429
102331429
300-400
110000
44770000
300
141429
57561429
250-300
43214
17588214
250
98214
39973214
200-250
35357
14390357
200
62857
25582857
150-200
27500
11192500
150
35357
14390357
100-150
19643
7994643
100
15714
6395714
50-100
11786
4796786
50
3929
1598929
40-50
1414
575614
40
2514
1023314
30-40
1100
447700
30
1414
575614
20-30
786
319786
20
629
255829
10-20
471
191871
10
157
63957
5 -10
118
47968
5
39
15989
0 -5
39
15989
Note: Average population density in three states in 2001 was 407.
Since Kudankulam is a coastal site, the area is a semicircle.
Since this is on the southern tip, the area and population will
lesser than what is given above. This is only an approximation.
Courtesy: countercurrents.org

Sunday, 11 December 2011

KOODANKULAM WOMEN ON ONE DAY FAST AT COIMBATORE


On 15.12.2011 (Thursday) from 9am to 5pm
At Coimbatore, near Tamil Nadu Hotel, Gandhipuram.

Sixty four People’s organizations, which includes Political Parties, Social Organisations, Organisations for Dalit Rights, Human Rights Organisations and Environmental Groups, have extended their solidarity and commitment to participate in the captioned One Day fast.  Over 500 women and children from Koodankulam and nearby villages are expected to participate in the Fast.  The Fast is primarily intended to pray and prevail upon the Industrial and Trade organization of Coimbatore to refrain from their agitation to urge the Government to Commission the KKNPP immediately.

The Fast will be inaugurated by Ko.NAMMAZHWAR, the renowned Nature Farming Scientist and  the Fast will be concluded with the address of THAVATHIRU MARUDHASALA ADIGALAR, the Pontiff of Perur Mutt and will be Presided over by PMANE Coordinator Dr.S.P. UDAYAKUMAR.

THA. VELLAYAN, the President of Federation of Traders Associations in Tamil Nadu, GANESA  MURTHY, Member of Parliament of MDMK, KUMARA.RAVIKUMAR of Kongu Ilanjar Peravai, KOVAI SYED,   General Secretary of Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), ABU THAHIR, District President  of Socialist Democratic Party of India(SDPI) and Dr.RAMESH, a leading member of the Technical Committee of PMANE will be the key speakers..

There are other eminent personalities like Dr.Nanjil Nadan, Sahitya Academy Award Winner, Dr.N.Markandan, Former Vice Chancellor of Gandhi Gram University, S.N.Nagarajan, a Scientist and Marxist Scholar, Gnani, a renowned writer Dr.Jeevanandam from Green Peace Movement who will address the Meet. Members representing various Social Organisations, Environmental Groups and Human Rights Organisation will also greet the Meet and speak on the occasion.

Besides the above the highlight of the Fast will be the heart rendering presentations by  various struggling women and children from Koodankulam explaining their plight through speeches, slogans and songs.

We solicit the participation of all concerned in the Fast.

அணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்



நாள்: 15.12.2011 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: ஓட்டல் தமிழ் நாடு அருகில், காந்திபுரம், கோவை.

மேற்படி நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த 64 மக்கள் நல அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உண்ணா விரதப் போராட்டத்தில் பங்குபெற இசைவு தெரிவித்துள்ளன.

உண்ணாவிரதப் போராட்ட்த்திற்கு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்குவார்.

உண்ணாவிரத்த்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றுவார்.  பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் உண்ணா நிலைப் போராட்ட்த்தை முடித்து வைத்து நிறைவுறையாற்றுவார்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், ம.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவை குமார. இரவிக்குமார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை சையத், , விவசாய சஙகத் தலைவர் நல்லுசாமி, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட்த் தலைவர் அபுதாஹீர், போரட்டக்குழுவின் வல்லுனர்களில் முகாமையானவரான டாக்டர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இவர்களைத் தவிர பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், தொழில் முனைவோர், அறிஞர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு கருத்துரை மற்றும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

கூடங்குளத்திலிருந்து வருகைத் தரும் போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்போராட்ட்த்தின் தேவைப் பற்றியும், கூடங்குளம் அணு உலை எப்படி தமிழகத்தின் மின் பற்றாகுறைக்கு தீர்வாகாது என்றும் போராட்ட்த்திலிருந்து தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றியும் உரையாகவும், முழக்கங்களாகவும், பாடல்களாகவும் வழங்கவுள்ளனர்.

வாய்ப்பு உள்ளவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Thursday, 8 December 2011

STRUGGLING KOODANKULAM WOMEN TO HOLD ONE DAY FAST AT COIMBATORE ON 15.12.2011




OVER  500 WOMEN FROM KOODANKULAM WILL HOLD A DAY’S FAST
TO PRAY & PREVAIL UPON THE INDUSTRIAL & COMMERCIAL INSTITUTIONS OF COIMBATORE TO REFRAIN FROM THEIR AGITATION TO URGE THE GOVERNMENT TO COMMISSION THE KKNPP IMMEDIATELY.
Venue: Near Hotel Tamil Nadu, Gandhipuram from 9am to 5pm.

The Anti Nuke Collective, Kovai ,representing several Politcal Parties, Tamil Nationalist Movements, Organisations for Protection of Dalit Rights, Environmental Activists and Human Rights Organisations  have returned from a Motor Bike Rally to Koodankulam to express our solidarity and as a part of our campaign against Nuclear Plants.

While the Anti Nuke Collective was at Koodankulam, the news about the agitation launched by the Industrial and Commercial Institutions urging the Government to commission the KKNPP immediately came as a surprise and rude shock to the struggling masses of Koodankulam. They indeed expressed their agony and apathy in this regard.

There are no two opinions about the need for Electrical energy.  However the Industrial/Commercial bodies ought to evaluate how safe would be the Nuclear Plant, if it violates and ignores the laid down norms for safety by National and International monitoring Agencies for Atomic Energy.  Post Fukushima, it may be noted that, Japanese Government had to spend, in a week,  a sum equivalent to Tamil Nadu’s  current five year plan,  to salvage the post Fukushima disaster.  It is needless to emphasise that in the event of such disaster, the onus of the relative financial burden will be levied on the Industries.  This has been the case in all Nuclear accidents, the world over. Hence the need of the hour is a detailed geological and oceanic scientific analysis with regard to the suitability of the location.. Failing which, it will put our future in jeopardy.

The facts also reveal that the existing installed power generating capacity is adequate to meet the needs of the requirements of Basic Industries and Agriculture in Tamil Nadu. There is also need to explore the possibilities of Energy Management Resources and Alternative Sources of Energy, pursuing people-centric and sustainable developmental models.  It is in this context, more than 500 women from the vicinity of Koodankulam have resolved to visit Kovai and hold a day’s fast to prevail upon the Industrial and Commercial Institutions to refrain from their agitation to urge the Government for commissioning of the KKNPP, which will endanger the lives and livelihood of lakhs of people in Southern Tamil Nadu for ages together, precisely because of its very location.

The One Day fast which will be held on 15th of this month will be presided over by Dr.S.Udayakumar, the Coordinator who is spearheading the Peoples’ Movement Against Nuclear Energy at Koodankulam.  Several leaders from various Political  parties, social organizations representing all walks of life and environmentalists will participate in the Fast in support of the struggle. It will be interesting to listen to the agitating women and children from Koodankulam on how they perceive the dangers of the Nuclear Plants. During their visit a group of women from Koodankulam will also endeavour to meet the leaders of the industry to explain their plight in person.

We also call upon the general public to participate in the Fast and extend their solidarity with the struggling people of Koodankulam.
ANTI NUKE COLLECTIVE, KOVAI
15, Saraswathi Apartments, Ganapathi Pudhur 3rd Street, Coimbatore: 641006.
Coordinators: Ku. RAMAKRISHANAN (9443822256); PON.CHANDRAN (9443039630)

போராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்


தொழில் அமைப்புகள் கூடங்குளம் அணு உலையை
உடனடியாக திறக்க வேண்டும்
என அறிவித்துள்ளப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்து
அப்போராட்டம் கைவிடப்படவேண்டுமென மன்றாடி
கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணா நிலைப் போராட்டம்
நாள்: 15.12.2011. காலை 9மணி முதல் 5மணி வரை,
காந்திபுரம் தமிழ் நாடு ஹோட்டல் அருகில்

பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோவையிலிருந்து கூடங்குளம்வரை மோட்டார் வாகனப் பரப்புரை செய்து போராடும் மக்களுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பினர் கூடங்குளம் சென்றிருந்த நேரத்தில் கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மின்பற்றாக்குறையைத் தீர்க்க கூடங்குளம் அணு உலையை உடனே திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி அறிவித்துள்ளப் போராட்டச் செய்தியைக் கேட்டு கூடங்குளம்  அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அணு உலைகளை நிறுவுவதற்காக கைகொள்ளப்படவேண்டிய தேச, சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் சட்ட மரபுகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளால் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதை கோவை தொழில் அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளார்கள். ஜப்பானின் புக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு பிரச்சினையை சமாளிக்க முதல் வாரத்தில் செலவிடப்பட்ட தொகை தமிழ்நாட்டின் தற்போதைய ஐந்தாண்டுகளுக்கான பட்ஜெட் தொகை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழில் துறை பின்னடைவுகளில் தொழில்துறைகளுக்கான கூடுதல் வரி என்பது உலகளவில் நடந்துள்ள அனைத்து அணு உலை விபத்துகளும் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்மின்சாரம் வேண்டும் என்பதற்காக, அணு சக்தித் துறை அதிகாரிகளின் அசிரத்தை நடவடிக்கைகளால் தவறான இடத்தில் கட்டப்பட்டுவிட்ட இந்த அணு உலைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் சீரிய ஆய்வுகள் இன்று அவசியமாகிறது. அவ்வாய்வுகளின்றி அவற்றை உடனடியாகத் திறக்கச் சொல்வதென்பது எதிர்காலத்தில் நம்மால் அனைத்து விதங்களிலும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக அது மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோவைத் தொழில்துறையினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.   அதுமட்டுமின்றி மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாய் அழிக்கும் அணு உலையை, பிற மாநிலங்கள் வேண்டாம் என் புறக்கணித்த அணு உலையை அபாயகரமான பகுதியான கூடங்குளத்தில் தொடங்குவது தென் தமிழகத்திற்கே ஆபத்தானதாகும்.

 மின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் தற்போதுள்ள மின் உற்பத்தியே தமிழகத்தின் அடிப்படைத் தொழில்/விவசாயத் தேவைகளுக்கு போதுமானது. மேலும், அதிக மின்தேவைகளுக்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறிருக்க, குறிப்பாக கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாக அழிக்ககூடியது அங்கு நிறுவப்படவுள்ள அணு உலையும் அதன் அமைவிடமும் என்பதை விளக்குவதற்கும் இக் காரணத்தினால் கோவைத் தொழில் அமைப்பினர் தம் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்து அப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மன்றாடியும் அப்பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள கோவை வருகின்றனர்.

15.12.2011 அன்று நடக்கவிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமைத் தாங்கி நடத்திவைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரித்து திரளாகப் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கு பெறும் கூடங்குளம் பெண்களும் குழந்தைகளும் அணு உலை ஆபத்து பற்றிய விரிவான விளக்கங்களை தருவார்கள். இதில் பங்கு பெறும் பெண்களில் சிலர் தொழில் நிறுவனத் தலைவர்களைச் நேரடியாகச் சந்தித்து தம் துயரங்களைப் எடுத்துச் சொல்வார்கள்.

இப்போராட்டத்திற்கு பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
மின்னஞ்சல்: antinuke.kovai@gmail.com; வலைத்தளம்: http://antinukekovai.blogspot.com
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன் (9443822256); பொன்.சந்திரன். (9443039630)